கண்ணாடி வழங்கல்
கீரிமலை சேந்தான்குளம்J/222 பிரிவின் வசந்தபுரம் கூவில் சீந்திப்பந்தல் நாதோலை கிராமங்களில் 15.10.2023 மேற்கொள்ளப்பட்ட இலவச கண்பரிசோதனனையில் இனம் காணப்பட்ட 90 கண்ணாடி தேவைஉடைய மக்களளுக்கு 11.01.2024 அன்று கீரிமலை சேந்தான்குளம் அபிவிருத்தி மண்டபத்தில் இலவச கண்ணாடிகழை யாழ்ப்பாண மாவட்ட LFRO பிரிவால் திரு அ.மோகன இராஸ் பங்களிப்பு டன் வழங்கும் நிகழ்வு
Read More »