கல்வி ஊக்குவிப்பு திட்டம்
03.10.2023 அன்று வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் J222 சேந்தான்குளம் கிராமத்தில் 2023ம்ஆண்டு பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை பாராட்டும் நிகழ்வு சேந்தான்குளம் நலன்பரிநிலையத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட LFRO உறுப்பினர்களால் நடாத்தப்பட்டது இன்நிகழ்வு LFRO மற்றும் அருளானந்தம் மோகன இராஸ் ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது நிகழ்வுக்கு பெற்றார் கிராமமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
Read More »