Disaster Relief
கணேஸ்வரம் அளவெட்டி j/218 கிராமசேவகர் பிரிவிலுள்ள 30 , குடும்பங்களுக்கும், செல்வாபுரம் தெல்லிப்பளை j/230 கிராமசேவகர் பிரிவிலுள்ள 30 குடும்பங்களுக்கும் 7/2/2025 அன்று மல்லாகம் ஆபிரகாம் சனசமூக நிலையத்தில் வைத்து யாழ் மாவட்ட LFRO உறுப்பினரான செல்வி. அருளானந்தம் மேரிசரிதா அவர்களால் 5,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கிய தருணம் As victims of recent floods suffered a lot, on 7/2/2025 at Mallakam Abraham Community Center Ms. Arulanandam […]
Read More »