06.01.2024 அன்று தெல்லிப்பழை J/230 பிரிவின்
செஞ்சலனை அறநெறிப் பாடசாலை சிறார்களை ஊக்குவித்து 25 மாணவர்களுக்கு செஞ்சலனை ஞானவயிரவர் ஆலயத்திலும்
துர்க்காபுரம்J/231 பிரிவின்
25 அறநெறி பாடசாலை மாவர்கட்கு தெல்லிப்பழை குமரவேள் அம்மன் ஆலயத்திலும் யாழ்ப்பாண மாவட்ட LFRO பிரிவால் திருமதி. கிருபராஜா பிறேமலதா தம்பதிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது
