ண
10.10.2023 அன்று இலவச கண்பரிசோதனை முகாம்
யாழ்ப்பாண LFRO பிரிவால் தெல்லிப்பழை செல்வாபுரம்
கலைவாணி சனசமூகநிலையம்(100பயநாளிகள்),கீரிமலை
சேந்தான்குளம் நலன்பரிநிலையம்(125பயநாளிகள்) மற்றும் ஆணைக்கோட்டை சாவல்கட்டு
மகாத்மா சனசமூகநிலையம் (50பயநாளிகள்) மல்லாகம் குளமங்கால் நலன்புரிநிலையத்தில்(60பயநாளிகள்)நடாத்தப்பட்டது இந்தநிகள்வு யாழ்ப்பாணம்LFRO உறுப்பினர் திரு.அ.மோகன இராஸ்சின் நிதிப்பங்களிப்புடன் நடைபெற்றது
