புலமை பரீட்சை கவுரவிப்பு

31.12.2023அன்று 2023ம்ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்திஅடைந்த மாணவர்களை கவுரவித்தும் விளையாட்டு கழகங்களை ஊக்குவித்தும் J/222 கிராம அலுவலர் பிரிவில் கூவில் வசந்தபுரத்தை சேர்ந்தவர்கட்கு அபிவிருத்தி நிலைய கட்டிடதில் கவுரவிப்பு நிகழ்வினை யாழ்ப்பாணம் LFRO பிரிவால் திரு. அ.மோகன இராஸ் தலைமையில் நடைபெற்றது

Read More »

TREE PLANTING

Embarking on a tree-planting project in Sri Lanka! Excited to contribute to environmental sustainability and community well-being, in fostering a greener future for generations to come. Let’s make a positive impact together! Planting kubuk saplings in front of Maduva Lake for farmer societies with the cooperation of Hon. Assistant Divisional Secretary of North Nuwaragampalatha with […]

Read More »

கல்வி ஊக்குவிப்பு திட்டம்

03.10.2023 அன்று வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் J222 சேந்தான்குளம் கிராமத்தில் 2023ம்ஆண்டு பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை பாராட்டும் நிகழ்வு சேந்தான்குளம் நலன்பரிநிலையத்தில் யாழ்ப்பாணம் மாவட்ட LFRO உறுப்பினர்களால் நடாத்தப்பட்டது இன்நிகழ்வு LFRO மற்றும் அருளானந்தம் மோகன இராஸ் ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது நிகழ்வுக்கு பெற்றார் கிராமமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Read More »

கண்பரிசோதனை முகாம்

ண10.10.2023 அன்று இலவச கண்பரிசோதனை முகாம் யாழ்ப்பாண LFRO பிரிவால் தெல்லிப்பழை செல்வாபுரம் கலைவாணி சனசமூகநிலையம்(100பயநாளிகள்),கீரிமலை சேந்தான்குளம் நலன்பரிநிலையம்(125பயநாளிகள்) மற்றும் ஆணைக்கோட்டை சாவல்கட்டு மகாத்மா சனசமூகநிலையம் (50பயநாளிகள்) மல்லாகம் குளமங்கால் நலன்புரிநிலையத்தில்(60பயநாளிகள்)நடாத்தப்பட்டது இந்தநிகள்வு யாழ்ப்பாணம்LFRO உறுப்பினர் திரு.அ.மோகன இராஸ்சின் நிதிப்பங்களிப்புடன் நடைபெற்றது

Read More »
Translate »