வாழ்வாதார உதவி
ஆனைக்கோட்டை J131கிராமசேவையாளர்பிரிவில் உயரப்புலம் சாவல்கட்டு கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட உடல்ஊனம்உற்ற 25 நபர்களுக்கு பிரான்ஸ்சில் வசிக்கும் திரு.திருமதி.பொ.கிருபராஜா (ஆகாஸ் சப்பமார்கட் குசாண்வீல்)குடும்பத்தாரால் திரு அ.மோகன இராஸ்(LFRO)ஊடாக உலர்உணவு பொதிகள்19.01.2023 1ம்வீதி உயரப்புலம்ஆனைக்கோட்டையில் வழங்கப்பட்டது அன்நிகழ்வின் பதிவு
Read More »