Name of Project: Poverty Elimination

xx xx
xx
Place:
District:
Category of Project:
Partnerships for the Goals:
LFRO Centers:
Sub-Category of Project:
Details of the Project:

எமது  இலங்கை அடிப்படை உரிமைகள் ஆணைக்குழுவினால் (LFRO) வட மாகாணத்தில் ஒருங்கிணைந்த பண்ணை எனும் தலைப்பில் தற்போது எடுக்கப்பட்ட  பாரிய முயற்சி திட்டத்தில் பல நாட்களாக  நடைமுறைப்படுத்துவதற்கு  நினைத்திருந்தமை ஆனால் அதில் முதல் கட்டமாக 29/02/2024 இன்று ஒருங்கிணைந்த பண்ணையில் கைத்தொழில் பேட்டை எனும் ஒரு முயற்சியிலும் மற்றும் விலங்குகள் வளர்ப்பு எனும்  முயற்சியிலும் முதல் கட்டமாக பின் தங்கிய கிராமத்தில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முதல் முறையாக ஆடு கொடுக்கும் திட்டம் நடத்தியுள்ளோம் இதில் வடமாகாணத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்

 

 

Our Lanka Fundamental Rights Organization (LFRO) has been planning to implement a massive initiative on the topic of Integrated Farming in the Northern Province for several days. Today, 29/02/2024, we are very happy in Northern Province that we have selected some of the backward villages and given goats to them in the first phase of an initiative called Handicraft Hat in Integrated Farm and Animal Husbandry.

Number of Beneficiaries:
Total cost(Rs):
Contributions by:
NameItemValueCash
G.D ReginsRoofing sheet4020000
Photos: