கண் பரிசோதனை முகாம்
15.10.2023 அன்று இலவச கண்பரிசோதனை முகாம் தெல்லிப்பழை J/230 பிரிவின் கலைவாணி சனசமூகநிலையத்தில் 125 பயனாளர்ரும் J/222 கிராம சேவையாளர் பிரிவின் வசந்தபுரம் கூவில் சீந்திப்பந்தல் சேந்தான்குளம் நாதோலை கிராம மக்கள் 110 பயனாளர்கள் வசந்தபுரம் அபிவிருத்தி மண்டபத்தில்லும் ஆணைக்கோட்டை J/131 சாவல்கட்டு கிராமத்தில் 50 பயனாளர்கள் மகாத்மா சனசமூகநிலையத்திலும் கண் பரிசோதனை மேற்கொள்ளபட்டது இன் நிகழ்வுக்கு LFRO யாழ்ப்பாணப் பிவு உறுப்பினர் திரு அ.மோகன இராஸ் பங்களிப்புடன் இடம்பெற்றது
Read More »