Poverty Elimination
எமது இலங்கை அடிப்படை உரிமைகள் ஆணைக்குழுவினால் (LFRO) வட மாகாணத்தில் ஒருங்கிணைந்த பண்ணை எனும் தலைப்பில் தற்போது எடுக்கப்பட்ட பாரிய முயற்சி திட்டத்தில் பல நாட்களாக நடைமுறைப்படுத்துவதற்கு நினைத்திருந்தமை ஆனால் அதில் முதல் கட்டமாக 29/02/2024 இன்று ஒருங்கிணைந்த பண்ணையில் கைத்தொழில் பேட்டை எனும் ஒரு முயற்சியிலும் மற்றும் விலங்குகள் வளர்ப்பு எனும் முயற்சியிலும் முதல் கட்டமாக பின் தங்கிய கிராமத்தில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முதல் முறையாக ஆடு கொடுக்கும் திட்டம் நடத்தியுள்ளோம் இதில் வடமாகாணத்தில் […]
Read More »